தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் ஏராளமான வேலை காத்திருக்கு!!

Posted By:

சென்னை: தென் கிழக்கு மத்திய ரயில்வே ஸ்டாஃப் நர்ஸ், லேப் அட்டெண்டண்ட், லேப் சூப்பிரடெண்ட், பார்மசிஸ்ட், ரிசப்ஷனிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் வாக் இன் இன்டர்வியூவில் நேரடியாகப் பங்கேற்கலாம்.

தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் ஏராளமான வேலை காத்திருக்கு!!

ஸ்டாஃப் நர்ஸ், லேப் அட்டெண்டன்ட், லேப் சூப்பிரடெண்ட், பார்மசிஸ்ட், ரிசப்ஷனிஸ்ட், கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட், பிஸியோதெரப்பிஸ்ட், ஹெல்த் அண்ட் மலேசிரியா இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.secr.indianrailways.gov.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் இந்தப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் பிப்ரவரி 19, 20-ம் தேதிகளில் நடைபெறும் வாக்-இன்-இன்டர்வியூவில் நேரடியாகப் பங்கேற்கலாம்.

தென் கிழக்கு மத்திய ரயில்வேயானது இந்தியாவிலுள்ள17 ரயில்வே மண்டலங்களில் ஒன்றாகும். இதன் தலைமையகம் பிலாஸ்பூரில் அமைந்துள்ளது.

English summary
South East Central Railway invited applications for recruitment to the posts of Staff Nurse, Lab Attendant, Lab supdt., Pharmacist, Receptionist, Clinical Psychologist, Physiotherapist and Health & Malaria Inspector. The eligible candidates can appear for the walk-in-interview on 19 February 2016 and 20 February 2016. South East Central Railway

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia