சிட்பியில் உதவி மேலாளர் பணியிடம் காலியா இருக்கு...!!!

Posted By:

சென்னை: ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் டெவலப்மெண்ட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(சிட்பி) உதவி மேலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சிட்பியில் உதவி மேலாளர் பணியிடம் காலியா இருக்கு...!!!

உதவி மேலாளர் பிரிவில் ஏ கிரேடில் 100 பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஊதியம் உத்தேசமாக ரூ.36 ஆயிரம் கிடைக்கும். நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் உதவி மேலாளர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.

தகுந்த விண்ணப்பங்களுடன் இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அனுப்பவேண்டும்.

சிட்பி நிறுவனமானது, நாட்டின் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட அமைப்பாகும் இது. 1990-ல் இது அமைக்கப்பட்டது.

English summary
Small Industries Development Bank of India (SIDBI) invited applications for recruitment to the posts of Assistant Manager Grade 'A'- General Stream. The eligible candidates can apply online to the post through the prescribed format on or before 11 January 2016. SIDBI Vacancy Details: Name of the Post: Assistant Manager Grade 'A'- 100 Posts Pay Scale: Rs. 36000/- approx per month Selection Procedure for SIDBI Assistant Manager Jobs: Candidates will be selected on the basis of interview/exam conducted by the organization.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia