சௌகர் கன்டோண்மெண்ட் வாரியத்தில் காத்திருக்கும் பணியிடங்கள்!!

சென்னை: சௌகர் கன்டோண்மெண்ட் வாரியத்தில் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியடிங்களுக்கு பிப்ரவரி 21-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

சௌகர் கன்டோண்மெண்ட் வாரியத்தில் காத்திருக்கும் பணியிடங்கள்!!

ஜூனியர் கிளார்க், சௌக்கிதார், பியூன், வார்ட் பாய் உள்ளிட்ட பணியிடங்கல் இங்கு காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு சய்யப்படுவர். தகுதியுள்ள நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை The Chief Executive Officer, Saugor Cantonment Board, 54 Mall Road, Saugor- 470001 என்ற முகவரிக்கு பிப்ரவரி 21-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு www.cbsaugor.org என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள சௌகர் கன்டோண்மெண்ட் வாரியம் 5 பள்ளிகளை நிர்வகித்து வருகிறது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Saugor Cantonment Board invited applications for recruitment to the posts of Junior Clerk, Chowkidar, Peon, Ward Boy and Ayah. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 21 February 2016 i.e., within 15 days from the date of publication of advertisement. Saugor Cantonment Board Vacancy Details The selection of the candidates will be done on the basis of the interview/exam conducted by the organization.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+