கர்நாடகாவில் பியுசி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை....!!

Posted By:

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பியுசி 2-ம் ஆண்டு வெற்றி பெற்றி பெற்ற மாணவர்களுக்கு சஞ்சி ஹொன்னம்மா கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவிகளுக்க இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையைக் கொண்டு அந்த மாணவிகள் உயர்கல்வி பயில முடியும்.

கர்நாடகாவில் பியுசி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை....!!

இந்த உதவித்தொகைக்குத் தேர்வு செய்யப்படும் மாணவிகளுக்கு பட்டப்படிப்பின்போது ரூ.2 ஆயிரம் பண உதவி வழங்கப்படும். இதற்காக சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.1.75 கோடி செலவிடப்பட்டுள்ளது. 8,750 மாணவிகள் இந்த உதவித்தொகையால் பயன் அடைந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு http://dce.kar.nic.in/Scholarship_1.html என்ற லிங்க்கைக் கிளிக் செய்து பெறலாம்.

English summary
The Karnataka state government is offering 'Sanchi Honnamma Student Scholarship' for meritorious girl students. Students, who have secured high marks in 2nd PUC are eligible to apply. The scholarship aims at encouraging students to pursue higher education.Scholarship Details: Financial assistance of Rs. 2000/- will be awarded to student till she completes her graduation Student, who is eligible for scholarship should complete their course in the first attempt A total amount of Rs 175.00 lakh was utilised under the scheme in the year 2014-15, wherein as many as 8,750 students were offered scholarships.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia