TNPSC exam free mock test 2022: சேலம் தேர்வர்களுக்கு குட் நியூஸ்...!

TNPSC Free Mock Test 2022:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு இலவச மாதிரி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மாதிரி தேர்வில் ஆர்வமுள்ள நபர்கள் பங்கேற்கலாம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- I பணிகளுக்கான தேர்வு நவம்பர் 19 அன்று நடைபெற உள்ளது.

சேலம் கைய்ஸ் உங்களுக்கு இலவச மாதிரி தேர்வு...!

தேர்வுக்கு 11 நாட்களே உள்ள நிலையில், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, இலவச மாதிரித் தேர்வு நவ.13 அன்று நடைபெறும் என, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.எங்கே, எப்போது?

TNPSC Group 1 Mock Test

இடம் மற்றும் நேரம்

ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி (Vinayaka Missions Pharmacy College) வளாகத்தில், இலவச மாதிரித் தேர்வு நடைபெறும்.

தேர்வு நேரம்

காலை 10.00 மணி முதல் மதியம் 100 மணி வரை

சேலம் கைய்ஸ் உங்களுக்கு இலவச மாதிரி தேர்வு...!

கட்டாயம்

தேர்விற்கு விண்ணப்பித்த நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை கொண்டு வர வேண்டும்.

காலை 9.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இலவச மாதிரித் தேர்வுகள் தொடர்பான விவரங்களை 94900 55941 என்ற எண்ணில் அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
In Tamil Nadu, Salem District Collector has announced that a free mock test will be conducted to facilitate the candidates preparing for the Group 1 examination to be held on November 19.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+