இளைஞர்களுக்கு நல்ல செய்தி...! ரயில்வேயில் 18252 வேலைவாய்ப்பு!!

சென்னை: இந்திய ரயில்வே துறையில் 18,252 வேலைவாயப்புகள் காத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களை ரயில்வே நியமன வாரியம்(ஆர்ஆர்பி)( நிரப்பவுள்ளது.

கமர்ஷியல் அப்பரண்டீஸ் பிரிவில் 703 பணியிடங்களும், டிராபிக் அப்ரண்டீஸ் பிரிவில் 1645 பணியிடங்களும், என்கொயரி கம் ரிசர்வேஷன் கிளார்க் பிரிவில் 127 பணியிடங்களும், கூட்ஸ் கார்ட் பிரிவில் 7591 பணியிடங்களும், ஜூனியர் அக்கவுன்ட்ஸ் அசிஸ்டெண்ட் கம் டைப்பிஸ்ட் பிரிவில் 1205 பணியிடங்களும், சீனியர் கிளாக் கம் டைப்பிஸ்ட் பிரிவில் 869 பணியிடங்களும், உதவி ஸ்டேஷன் மாஸ்டர் பிரிவில் 5942 பணியிடங்களும், டிராபிஸ் அசிஸ்டெண்ட் பிரிவில் 166 பணியிடங்களும், சீனியர் டைம் கீப்பர் பிரிவில் 4 பணியிடங்களும் காலியாகவுள்ளன.

இளைஞர்களுக்கு நல்ல செய்தி...! ரயில்வேயில் 18252 வேலைவாய்ப்பு!!

இந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயதுத் தகுதி உள்ளிட்ட விவரங்களை ஆர்ஆர்பி இணையதளமான secure.rrb.gov-ல் காணலாம்.

இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் ஜனவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Railway Recruitment Boards invited applications for 18252 Assistant Station Master & other Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 25 January 2016. Railway Recruitment Boards Vacancy Details Total Number of Posts: 18252 1. Commercial Apprentice: 703 2. Traffic Apprentice: 1645 3. Enquiry-cum-Reservation Clerk: 127 4. Goods Guard: 7591 5. Junior Accounts Assistant-cum-Typist: 1205 6. Senior Clerk cum Typist: 869 7. Assistant Station Master: 5942 8. Traffic Assistant: 166 9. Senior Time Keeper: 04 Eligibility Criteria: Details in this regard can be found from the websites of all participating RRBs.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+