இனி ஆசிரியர்களுக்கு வேலை இல்லையா? களமிறங்கும் ரோபோ டீச்சர்ஸ்...!

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அரசுப் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தில் பையோமெட்ரிக் வருகை, ஸ்மார்ட் வகுப்புகள் என நீளும் இந்த பட்டியலில் தற்போது ரோபோட் டீச்சர்களும் இணைந்துள்ளது நாட்டிற்கே முன்னுதாரணமாக

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அரசுப் பள்ளிகளில் பல்வேறு திட்டங்கள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பையோமெட்ரிக் வருகை, ஸ்மார்ட் வகுப்புகள் என நீளும் இந்த பட்டியலில் புதிதாக ரோபோட் டீச்சர்களும் இணைந்துள்ளது நாட்டிற்கே முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

இனி ஆசிரியர்களுக்கு வேலை இல்லையா? களமிறங்கும் ரோபோ டீச்சர்ஸ்...!

தமிழகத்தில் பள்ளிகளின் தரத்தையும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டினையும் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதிரடி அறிவிப்பு

அதிரடி அறிவிப்பு


இந்நிலையில் அடுத்த கட்டமாக கல்விக் கூடங்களில் கணினி மயமாக்கி வரும் அவர் மற்றொரு அதிரடி நடவடிக்கையினையும் அறிமுகம் செய்துள்ளார். இதுகுறித்து ஈரோடு, கோபிச்செட்டிபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஜேக்டோ ஜியோ

ஜேக்டோ ஜியோ


ஜேக்டோ ஜியோ அமைப்பில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முடங்கி விட்டன. இதனால் அவர்கள் தேர்வு நேரங்களில் பாதிக்கப்படாமல் இருக்க, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பள்ளிக்கு வந்து சிறப்பு வகுப்புகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயோமெட்ரிக் பதிவு

பயோமெட்ரிக் பதிவு


பயோமெட்ரிக் முறைப்படி ஆசிரியர்களின் வருகைப்பதிவு அனைத்துப் பள்ளிகளிலும் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரோபோ டீச்சர்

ரோபோ டீச்சர்


பள்ளிக்கல்வித்துறையில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வர அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.2500 கோடி மதிப்பீட்டில் 35 ஆயிரம் பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Robots will teach special children in Tamil Nadu: Education Minister Sengottaiyan
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+