ஆர்ஐஎம்எஸ் இன்ஸ்டிடியூட்டில் ஏராளமான பணியிடங்கள் காலி!!

Posted By:

சென்னை: ரீஜனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ்(ஆர்ஐஎம்எஸ்) இன்ஸ்டிடியூட்டில் பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் பிப்ரவரி 18-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

உதவி பேராசிரியர், விரிவுரையாளர், பிஸியோதெரப்பிஸ்ட், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன. மொத்தம் 134 பணியிடங்கள் தற்போது காலியாகவுள்ளன.

விருப்பமுள்ள நபர்கள் தகுந்த ஆவணங்கள், சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை Prof. S. Rita Devi, Director, Regional Institute of Medical Sciences, Imphal என்ற முகவரிக்கு வரும் 18-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

ஆர்ஐஎம்எஸ் இன்ஸ்டிடியூட்டானது 1972-ல் மணிப்பூர் மாநிலம் லாம்பெல்பாட்டில் அமைக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களுக்கு மருத்துவச் சேவை, படிப்பு கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் இது உருவாக்கப்பட்டது.

English summary
Regional Institute of Medical Sciences (RIMS) invited applications for various Posts. The candidates eligible for the post can apply through prescribed format on or before 18 February 2016. Notification details:How to Apply? Eligible candidates can apply to the post through the prescribed format and send the applications along with other necessary documents to Prof. S. Rita Devi, Director, Regional Institute of Medical Sciences, Imphal on or before 18 February 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia