முதலிடம் விருது நகருக்கு .... கடைசி இடம் கடலூருக்கு ...!

இன்று காலை 10 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் அதிகஅளவில் தேர்ச்சி

சென்னை : தமிழகத்தில் இன்று பிளஸ்2 முடிவுகள் வெளியிடப்பட்டது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர் என்பது குறிப்படத்தக்கது. விருது நகர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதல் இடம் பிடித்துள்ளது. கடலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த வருடம் கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதம் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 1813 பள்ளிகள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளன. 292 அரசுப் பள்ளிகள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளன.

புதுச்சேரி மாவட்டத்தில் 1 சதவீதம் தேர்ச்சி விகிதம் கடந்த வருடத்தை விட குறைந்துள்ளது. புதுச்சேரியில் 86.68 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் மொத்தம் 15,583 பேர் தேர்ச்சி எழுதியுள்ளனர். அதில் 13,508 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரியிலும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தையும் கடலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பெற்றுள்ளன. மேலும் சென்னை மாவட்டம் 16 வது இடத்தைப் பிடித்துள்ளது.

முதலிடம் விருது நகருக்கு .... கடைசி இடம் கடலூருக்கு ...!

மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதப் பட்டியல்

தமிழ்நாட்டில் முதலிடத்தை விருது நகர் மாவட்டம் பெற்றது- 97.85% தேர்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் 2-வது இடம்- 96.77% தேர்ச்சி

ஈரோடு மாவட்டம் 3-வது இடம்- 96.69% தேர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் 4-வது இடம்- 96.44% தேர்ச்சி

நாமக்கல் மாவட்டம் 5-வது இடம்- 96.40% தேர்ச்சி

சிவகங்கை மாவட்டம் 6-வது இடம்- 96.18% தேர்ச்சி

நெல்லை மாவட்டம் 7-வது இடம்- 96.08% தேர்ச்சி

திருப்பூர் மாவட்டம் 8-வது இடம்- 96.05% தேர்ச்சி

தேனி மாவட்டம் 9-வது இடம்- 95.935% தேர்ச்சி

கோவை மாவட்டம் 10-வது இடம்- 95.83% தேர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் 11-வது இடம்- 95.75% தேர்ச்சி

திருச்சி மாவட்டம் 12-வது இடம்- 95.50% தேர்ச்சி

கரூர் மாவட்டம் 13-வது இடம்- 94.96% தேர்ச்சி

மதுரை மாவட்டம் 14-வது இடம்- 93.61% தேர்ச்சி

பெரம்பலூர் மாவட்டம் 15-வது இடம்- 93.54% தேர்ச்சி

சென்னை மாவட்டம் 16-வது இடம்- 92.99% தேர்ச்சி

சேலம் மாவட்டம் 17-வது இடம்- 92.89% தேர்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் 18-வது இடம்- 92.80% தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் 19-வது இடம்- 92.47% தேர்ச்சி

தருமபுரி மாவட்டம் 20-வது இடம்- 92.23% தேர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் 21-வது இடம்- 92.16% தேர்ச்சி

நீலகிரி மாவட்டம் 22-வது இடம்- 92.06% தேர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் 23-வது இடம்- 91.84% தேர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம் 24-வது இடம்- 88.85% தேர்ச்சி

திருவாரூர் மாவட்டம் 25-வது இடம்- 88.77% தேர்ச்சி

அரியலூர் மாவட்டம் 26-வது இடம்- 88.48% தேர்ச்சி

நாகை மாவட்டம் 27-வது இடம்- 88.08% தேர்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் 28-வது இடம்- 88.02% தேர்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் 29-வது இடம்- 87.57% தேர்ச்சி

விழுப்புரம் மாவட்டம் 30-வது இடம்- 86.36% தேர்ச்சி

வேலூர் மாவட்டம் 31-வது இடம்- 84.99% தேர்ச்சி

கடலூர் மாவட்டம் 32வது இடம் 84. 86 % தேர்ச்சி

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Plus-2 exam results released at 10 am this morning. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in Go to websites and check out the results.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+