பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் அசிஸ்டண்ட் வேலை!

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் ஜனவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் அசிஸ்டண்ட் வேலை!

பெரியார் பல்கலைக்கழகத்தில் துணை இயக்குநர், தேர்வு துணை கட்டுப்பாட்டாளர், ஜூனியர் அசிஸ்டண்ட், மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் The Registrar, Periyar University, Periyar Palkalai Nagar, Salem-636 011 என்ற முகவரிக்கு ஜனவரி 25-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கான வயதுச் சலுகை, கல்வித் தகுதி, சம்பள விவரங்கள் போன்றவற்றுக்கு பெரியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளமான http://www.periyaruniversity.ac.in-ல் தொடர்புகொள்ளலாம்.

பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படும். தனிப் பிரிவினருக்கு ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படும்.

பெரியார் பல்கலைக்கழகமானது தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமியின் நினைவாக 1997-ம் ஆண்டு நிறுவப்பட்டது. தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இந்த பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழு 2எஃப் அந்தஸ்து தரப்பட்டுள்ளது. தேசிய அங்கீகாரம் மற்றும் தரமதிப்பீட்டுக் கவுன்சில் (என்ஏஏசி), இந்தப் பல்கலைக்கழகத்துக்கு ஏ கிரேட் அந்தஸ்து தந்துள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Periyar University Salem, invited applications from eligible candidate for 108 Junior Assistant and other posts. Eligible and Interested candidates can send their application in the given prescribed format along with required copies of documents on or before 25 January 2016. How to apply? Eligible and Interested candidates can send their application in the given prescribed format along with required copies of documents to The Registrar, Periyar University, Periyar Palkalai Nagar, Salem-636 011 on or before 25 January 2016.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+