வாராங்கல் என்ஐடி உயர்கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி. படிக்க அழைப்பு...!!

டெல்லி: ஆந்திர மாநிலம் வாராங்கல்லி்ல் உள்ள என்ஐடி உயர்கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி. படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிவில் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் என்ஜினீயரிங், மெட்டலார்ஜிக்கல் அண்ட் மெட்டீரியல்ஸ் என்ஜினீயரிங், கெமிக்கல் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், பயோடெக்னாலஜி, இயற்பியல், வேதியல், கணிதம், ஹியூமானிட்டீஸ் அண்ட் சோஷியல் சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் பிஎச்.டி படிப்புகலாம். இந்தப் படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கு வரும் ஜூலையில் படிப்புகள் தொடங்கும்.

வாராங்கல் என்ஐடி உயர்கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி. படிக்க அழைப்பு...!!

இந்த படிப்பில் சேர விரும்புவோர் பட்டமேற்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் நெட், கேட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,000 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர் ரூ.1000 செலுத்தினால் போதும்.

இந்தக் கட்டணத்தை டிடியாக The Director, National Institute of Technology, Warangal, payable at SBH, NIT Warangal branch (Code No. 20149) or SBI, Battala Bazar (Code No. 07456) என்ற பெயரில் எடுத்து அனுப்பவேண்டும்.

மே 2-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களைப் பெறுவதற்கு கீழ்கண்ட லிங்க்கைக் கிளிக் செய்யவும்.

http://www.nitw.ac.in/nitw/admissions2016-17/Ph.D_brochure July 2016_New.pdf

கூடுதல் விவரங்களுக்கு http://www.nitw.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National Institute of Technology (NIT), Warangal has invited applications for admission to full time and part time Doctor of Philosophy (Ph.D) programmes. Admissions are offered in the following programmes of Civil Engineering, Electrical Engineering, Mechanical Engineering, Electronics and Communications Engineering, Metallurgical and Materials Engineering, Chemical Engineering, Computer Science and Engineering, Biotechnology, Physics, Chemistry, Mathematics, Humanities and Social Sciences and School of Management for the session July 2016. Eligibility Criteria: Ph.D in Engineering and Science Programmes: Candidates should have completed post-graduate degree in Basic Science with NET/GATE Qualification; or graduate degree in professional programmes with NET/GATE qualification; or post-graduate degree in professional programmes Ph.D in Humanities and Social Sciences Programmes: Candidates must have post graduate degree in English with NET qualification and should have studied B.A/ B.Sc/ B.Com. Candidates who are in final year of qualifying degree are also eligible to apply
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X