பெங்களூரு என்ஐபிசிசிடி இன்ஸ்டிடியூட்டில் திட்ட உதவியாளர் வேலை!!

புதுடெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் கோ-ஆப்பரேஷன் அண்ட் சைல்ட் டெவலப்மெண்ட் (என்ஐபிசிசிடி) இன்ஸ்டிடியூட்டில் திட்ட உதவியாளர் உள்ளிடட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 11, 12-ம் தேதிகளில் நடைபெறும் வாக்-இன் இன்டர்வியூவிலும் அவர்கள் பங்கேற்கலாம்.

பெங்களூரு என்ஐபிசிசிடி இன்ஸ்டிடியூட்டில் திட்ட உதவியாளர் வேலை!!

திட்ட உதவியாளர், குழந்தை மேம்பாட்டு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.

இந்த வேலையில் சேர விரும்புபவர்கள் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பிஎச்.டி உள்ளிட்ட ஏதாவது படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

வயது 35-க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். வேலையில் சேர விரும்புபவர்கள் தகுந்த ஆவணங்களை ஏப்ரல் 11, 12-ம் தேதிகளில் Southern Regional Centre, No 18, New Town, Yelahanka, Opp. to Fedral Mogul Factory Main Gate Doddaballapura Road, Bangalore - 560 064 என்ற முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு http://nipccd.nic.in/ என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by National Institute of Public Cooperation and Child Development (NIPCCD). NIPCCD is looking out for 4 Project Assistant and Other Posts. Details of this recruitment is listed below.\ Name of the Post and Number of Posts: Project Assistant - 1 post Child Development Worker- 1 post Psychiatric Social Worker - 1 post Data Entry Operator - 1 post Who is Eligible for the NIPCCD Job? Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisations requirement. Qualification becomes manadatory to test the skills and their perseverance in doing a certain job. Candidates Graduate or post graduate or diploma holder or PhD or 10+2 equivalent.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+