என்ஐஓஎஸ் 10, 12-ம் வகுப்புத் தேர்வு: ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்யலாம்!!

புதுடெல்லி: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் (என்ஐஓஎஸ்) நடத்தும் 10, 12-ம் வகுப்புத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் தயாராகியுள்ளன. இந்த ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்திலிருந்து இப்போதே டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

நாட்டில் படிப்பறிவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை என்ஐஓஎஸ் பள்ளிகள் தொடங்கப்பட்டன. சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பள்ளிகலைப் போன்றே இந்த பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் 10, 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்தி வருகிறது என்ஐஓஎஸ். கிராமப்பகுதிகளில் படிப்பறிவு சதவீதத்தை அதிகரிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்ஐஓஎஸ்.

இந்த ஆண்டு 10, 12-ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரலில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் தயாராகிவிட்டன. http://www.nios.ac.in/ என்ற இணையதளத்துக்குச் சென்று examination/result category' என்பதை கிளிக் செய்யவேண்டும். பின்னர் 'Intimation/Hall Ticket for April-March 2016 Theory Exam' என்ற இடத்துக்குச் செல்லவேண்டும். இதைத் தொடர்ந்து 'Secondary' அல்லது 'Sr Secondary' என்ற இடத்தில் கிளிக் செய்து ரோல் நம்பரைப் பதிவு செய்யவேண்டும். பின்னர் ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்யலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The NIOS (National Institute of Open Schooling) has released the admit cards on the official website. Students who are appearing for the exam should download the admit cards. National Institute of Open Schooling will be conducting examinations for class 10 and 12 in the month of April. How to download the admit card? Log on to the official website, the link Find 'examination/result category' click on the link 'Intimation/Hall Ticket for April-March 2016 Theory Exam' Click on the link that opens in a new window - 'Secondary' or 'Sr Secondary' Enter valid 11/12 digit roll number, answer the security question and submit The admit card will be displayed on the screen Download the same and take a print out for future reference.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X