ஹைதராபாத் என்ஐஎன் இன்ஸ்டிடியூட்டில் காத்திருக்கும் வேலை...!!

Posted By:

டெல்லி: ஹைதராபாதிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன் இன்ஸ்டிடியூட்டில் மூத்த நிர்வாக அதிகாரி பணியிடம் காலியாகவுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 31-ம் தேதிக்குள் விண்ணப்பங்கலை அனுப்பவேண்டும்.

ஹைதராபாத் என்ஐஎன் இன்ஸ்டிடியூட்டில் காத்திருக்கும் வேலை...!!

ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாகவுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பில் தேர்ச்சி பெர்றிருக்கவேண்டும். ஊதியம் Rs.15,600 to Rs.39,100/- Per Month + Grade Pay of Rs.6600/- என்ற அளவில் இருக்கும்.

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். தேர்வை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன் நடத்தும். பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். தகுந்த ஆவணங்களை இணைந்து விண்ணப்பங்களை The Director, National Institute of Nutrition, Jamai Osmania P.O, Hyderabad - 500007 என்ற முகவரிக்கு மே 31-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://ninindia.org/index.asp என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

English summary
Applications are invited by National Institute of Nutrition, an Institute of Indian Council of Medical Research (ICMR) for recruitment of Senior Administrative Officer Post. Details of this recruitment is listed below. Name of the Post: Senior Administrative Officer. Who is Eligible for the NIN, Hyderabad Job? Qualification: Applicants should have completed Graduation or Post Graduation from a recognised board or university. Pay Scale: Rs.15,600 to Rs.39,100/- Per Month + Grade Pay of Rs.6600/- Location of the Job: Hyderabad (Andhra Pradesh)

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia