பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனை கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள்!!

Posted By:

சென்னை: பெங்களூரிலுள்ள புகழ்பெற்ற நிமான்ஸ் மருத்துவமனை கல்லூரியில் பேராசிரியர் உளளிட்ட பணியிடங்கள் காத்திருக்கின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 20-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

மொத்தம் 48 பணியிடங்கள் காலியாகவுள்ளன.

பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனை கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள்!!

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 2 ஆயிரம் வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படும்.

விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் The Director, NIMHANS, P.B.No.2900, Hosur Road, Bengaluru, India on or before 20 February 2016 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பள விவரங்கள் போன்ற விவரங்களை http://www.nimhans.ac.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.

English summary
NIMHANS, Bangalore invited applications from eligible candidate for 48 Assistant Professor of Clinical Psychology and other posts. Eligible and Interested candidates can send their application in the prescribed format on or before 20 February 2016. Application Fees UR: Rs.2000 SC / ST: Rs.1000 How to Apply? Eligible and Interested candidates can send their application in the prescribed format along with required copies of documents to The Director, NIMHANS, P.B.No.2900, Hosur Road, Bengaluru, India on or before 20 February 2016. Important Dates: Date of advertisement: 05 January 2016. Last Date to Apply: 20 February 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia