தெலங்கானா தேசிய சுகாதார இயக்கத்தில் நர்ஸ் வேலை காத்திருக்கு....!!

Posted By:

புதுடெல்லி: தெலங்கானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார இயக்கத்தில் (என்எச்எம்) நர்ஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

மொத்தம் 12 பெண் நர்ஸ் பணியிடங்கள் உள்ளிட்டவை இங்கு காலியாகவுள்ளன.

தெலங்கானா தேசிய சுகாதார இயக்கத்தில் நர்ஸ் வேலை காத்திருக்கு....!!

பெண் நர்ஸ்கள், கைனகாலஜிஸ்ட், அனஸ்தீஷீஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயது 18 முதல் 44-க்குள் இருக்கலாம். சம்பந்தப்பட்ட துறையின் இணையதளத்தைத் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பலாம்.

பின்னர் அந்த விண்ணப்பங்களுடன் தகுந்த ஆவணங்களை இணைத்து தபாலில் அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை District Medical and Health Office, Khammam என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு nrhm.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

English summary
National Health Mission (NHM), Government of Telangana has released a notification on the recruitment happening. NHM, Telangana is looking out for 12 Female Staff Nurse and Other Posts. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down. Name of the Post and Number of Posts: 1. Female Staff Nurse - 7 posts 2. Gynaecologist - 4 posts 3. Anaesthetist - 1 post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia