தேசிய சுகாதார இயக்கத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!!

Posted By:

சென்னை: பெங்களூரு தேசிய சுகாதார இயக்கத்தில்(என்எச்எம்) ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

ஆடியாலஜிஸ்ட், ஆடியோமெட்ரிக் அசிஸ்டெண்ட், காது கேளாத குழந்தைளுக்கான பயிற்றுநர் உள்ளிட்ட பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன. மொத்தம் 62 பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுகாதார இயக்கத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!!

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தகுந்த ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களை தபாலில் அனுப்பவேண்டும்.

தபாலில் அனுப்பவேண்டிய முகவரி: Project Director (RCH), National Health Mission, 1st floor, Anandrao circle, Bangalore - 09.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: ஜனவரி 16, 2016.

மேலும் விவரங்களுக்கு http://nrhm.gov.in/nhm/34-contact.html என்ற இணையதள முகவரியில் அறியலாம்.

English summary
National Health Mission (NHM), Bangalore invited applications for the post of Audiologist, Audiometric Assistant, and Instructor for the Young Hearing Impaired Children. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 16 January 2016. How to Apply? Eligible candidates can apply to the post through the prescribed format and send the applications along with other necessary documents to Project Director (RCH), National Health Mission, 1st floor, Anandrao circle, Bangalore - 09 on or before 16 January 2016. Important Date: Last Date of Submission of Application: 16 January 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia