தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 35 துணை பொது மேலாளர் பணியிடங்கள்!

Posted By:

சென்னை: தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தில் (என்எச்ஏஐ) துணைப் பொது மேலாளர் பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 35 துணைப் பொது மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக என்எச்ஏஐ அறிவித்துள்ளது. இந்தப் பணிக்கு சம்பளம் ரூ.15,600-39,100 மற்றும் ரூ. 7,600 என்ற அடிப்படையில் இருக்கும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 35 துணை பொது மேலாளர் பணியிடங்கள்!

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் இந்தப் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்கள். விருப்பப்படும் நபர்கள் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

செப்டம்டபர் 28-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டியது முக்கியமாகும்.

மேலும் விவரங்களுக்கு http://www.nhai.org/job.asp என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
National Highway Authority of India (NHAI) invited applications for the posts of Deputy General Manager (Tech). The eligible candidates can apply to the post through the prescribed format on or before 28 September 2015. Vacancy Details: Name of the Post: Deputy General Manager (Tech) - 35 Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia