இனிய புத்தாண்டு இனிதான மாணவர்களுக்கு இனிதே தொடங்கட்டும் !

2018 ஆம் ஆண்டிற்கான் ஆற்றல் மாணவர்களின் சிறந்த பங்காற்றலில் அமையும் வெற்றி பெற்று வாழுங்கள்

By Sobana

இனிய புத்தாண்டு இனிதே மெல்ல பிறந்து கொண்டிருக்க இனிதே கொண்டாடுவோம் இந்த தருணத்தை. புதிய ஆண்டான 2018 ஆம் ஆண்டில் அரசு கல்விக்காக பல்வேறு மாற்றங்களை புகுத்த காத்திருக்கின்றது.

மாற்றங்களுடன் வாழும் வயது மாணவ வயது அதனை வளப்படுத்திவோம்

உன்னத் பாரத்:

மாணவர்களே உங்களுக்கான ஆண்டு இந்த புத்தாண்டு 2018 இல் நீங்கள் மிக்பெரிய படிப்பினையை கற்றுக்கொள்ளும் களமாக இருக்கும். உங்களுக்கான களங்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. ஆம் உங்களுக்கான டெக்னிக்கல் இன்ஸ்டியூட்கள் அத்துடன் 500 நான் டெக்னிக்கல் இன்ஸ்டியூட்கள் போன்றவை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

கிராமப்புற மாணவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் நல்ல தரமான வகுப்பறைகள் படிக்க நல்ல சூழல் அனைத்தும் அரசு உருவாக்கித்தர அரசு உன்னதமான உன்னத் பாரத் திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகின்றது.

2018 ஆண்டில் மாணவர்களுக்கான புதிய கல்வி கொள்கையை அரசு கொண்டு வரத்திட்டமிட்டுள்ளது. அது மாணவர்களுக்கு மிக்கப் பலமான சாதகமாக இருக்கும். இந்திய மாணவர்களின் கல்வித் தரத்தை உலக அளவில் உள்ள மாணவர்களுடன் போட்டியிட தரமான கல்வி வழங்க அரசு திட்டமிட்டு வருகின்றது.

மாணவர்கள் தேசத்தின் வருங்கால தலைவர்கள் இன்றைய தலைமுறை மாணவர்களே உங்களுக்கான காலம் இனிதே தொடங்கி கொண்டிருக்கின்றது. ஆகையால் இதனை உணர்ந்து படியுங்கள்.

இந்திய தேசத்தின் இனிய எதிர்காலங்களே

நீங்களே நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள்

எதுவாக விரும்புகின்றிர்களோ

அதுவாகவோ வாழுங்கள்!!,,

நாட்டை ஆளும் நாளைய தலைவர்கள் நீங்கள்

அதை நாங்கள் அறிய

ஆயுத்தமாகுங்கள்!

ஒரு மாணவனின் சக்தி
ஆயிரம் ஆயிரம் அனுசக்திகளைவிட
ஆற்றல் கொண்டது!

ஓரு மாணவனின் புக்தி ஆயிரம்
கத்திகளை விட கூர்மையானது!

புக்தியுள்ள ஆற்றல்:

ஆற்றல் வாய்ந்த மாணவர்கள் நீங்கள் அர்த்தமுள்ளதாக உங்கள் வாழ்க்கைகை மாற்றுங்கள் உங்களுக்கான வழிப்பாதையை நீங்கள் தான் அமைக்கவேண்டும்.

இந்திய தேசத்தில் பிறந்த ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஓராயிரம் ஆற்றல்கள் ஒளிந்திருக்கும். ஓடி விளையாடுங்கள் ஒதுங்கி நிர்க்காதிர்கள் உங்களுக்குள் இருக்கும் ஒளியை அறிந்து அதனை சுடர் விட்டு பிரகாசிக்கச் செய்யுங்கள்.

கல்வியை படித்து கற்றலுடன் கற்பிக்க மறக்காதிர்கள்
அப்துல்கலாம் அவர்கள் காட்டிய வழியை பின்ப்பற்ற மறக்காதிர்கள்.

அச்சம் தவிர்த்து ஆற்றல் கொண்டு
இலக்கை நிர்ணயித்து இனிதே தொடங்குங்கள் உங்களுடன் உடன் பயனித்து உங்களுக்கான வழியை உங்களோடு பயணித்து கேரியர் இந்தியாதமிழ் கல்வித்தளமும் உங்களுக்கான வழியை காட்டும்.

சார்ந்த பதிவுகள்:

புதிய பாடத்திட்டங்களுக்கான முன்னோட்ட வரையரை வெளியீடு ! கருத்து சொல்லுங்கபுதிய பாடத்திட்டங்களுக்கான முன்னோட்ட வரையரை வெளியீடு ! கருத்து சொல்லுங்க

டிசம்பரில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை எது முதல் சுதந்திர போர்? வேலூரா, பைகா புரட்சியாடிசம்பரில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை எது முதல் சுதந்திர போர்? வேலூரா, பைகா புரட்சியா

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tells about New year 2018 special motivation for students
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X