நீட் தேர்வு முடிவு மாணவர்கள் தரவரிசை பட்டியல் வெளியீடு, தமிழ் நாட்டில் சகோதரிகள் சாதனை

Posted By:

அகில இந்திய அளவில் நடைபெற்ற நிட் தேர்வில் முதலிடம் பெற்றவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நவதீப் சிங் 725க்கு 697 முதலிடம் பெற்றுள்ளார். அர்சித குப்தா 695 மத்திய பிரதேசம் இரண்டாம் இடம் மற்றும் மனிஸ் முல்சந்தனி 695 மூன்றாம் இடம் பெற்றுள்ளார் .முதல் இருப்பத்தைந்து இடம் பெற்றுள்ள மாணவர்களில் தமிழக மாணவர்கள் ஒரு இடம் கூட பெறவில்லை.பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம், குஜாராத மாநிலங்களில் தலா மூன்று மாணவர்கள் வீதம்மும், ஆந்தரா கர்நாடகா, மற்றும் தெலுகானாவில் தலா ஒரு மாணவர் வீதம் முதல் இருபத்தைந்து இடங்களை பிடித்துள்ளனர் .

நீட் தேர்வு முடிவு வெளியிட்டாடச்சு இனி கவுன்சிலிங் தொடக்கம்

முதல் இருபத்தைந்து இடங்களில் ஒரு தமிழகத்தை சேர்ந்த மாணவர்களும் இடம் பெறவில்லை ஏனெனில்  அவர்கள் பாடத்திட்டங்கள் நீட் தேர்வுக்கேற்றார்போல் இல்லை .இதனால் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாரக முடியவில்லை ஆனால் நீட் தேர்வு அடுத்த வருடம் நடைபெறும் போது எந்த தடுமாற்றமடையாமல் மாணவர்கள் படிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது , நீட் தேர்வுகேற்றார் போல் பாடத்திட்டங்களை மாற்றியுள்ளது . வந்தவவாசியை சேர்ந்த   அரசுபள்ளியில் பயின்ற  இரட்டை சகோதரிகளான நிலா பாரதி அன்பு பாரதி சாதனை செய்துள்ளனர் .


நீட் தேர்வு முடிவின் தாமதத்தால் மருத்துவ கவுன்சிலிங் விண்ணப்பம் தாமதமானது .தற்போது நீட் தேர்வு முடிவால் மாணவர்கள் , பெற்றோர்களிடையே இருந்த குழப்பம் விலகியது . நீட் இதுவரை இருந்த அனைத்து குழப்பங்களுக்கும் முடிவு கட்டியது . .

English summary
here article mentioned about neet examination and statues of tamilnadu

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia