நால்கோ நிறுவனத்தில் காத்திருக்கு நல்ல வேலை!

Posted By:

சென்னை: நேஷனல் அலுமினியம் கம்பெனியில்(நால்கோ) ஜூனியர் ஃபோர்மேன், மைனிங் மேட் உள்ளிட்ட நல்ல வேலைகள் காத்திருக்கின்றன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் ஜனவரி 31-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

நால்கோ நிறுவனத்தில் காத்திருக்கு நல்ல வேலை!

ஸ்கில் அப்-கிரேடேஷன் பிராக்டிக்கல் டிரைனி, ஜூனியர் ஆப்பரேட்டிவ் டிரைனி, ஜூனியர் ஃபோர்மேன், மைனிங் மேட் உள்ளிட்ட பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் ஜனவரி 31-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை www.nalcoindia.com என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைனில் அனுப்பவேண்டும்.

பின்னர் விண்ணப்பங்களை பிரிண்ட் அவுட் எடுத்து the Sr. Manager (HRD), Recruitment Cell, Mines & Refinery Complex;National Aluminium Company Limited, Damanjodi, Koraput 763 008, Odisha என்ற முகவரிக்கு அனுபப்வேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பக் கட்டணத்தை National Aluminium Company Limited, Alumina Refinery" என்ற பெயரில் எடுத்து DAMAN JODI-763 008, Odisha -வில் மாற்றத்தக்கதாக அனுப்பவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு www.nalcoindia.com என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
National Aluminum Company Limited (NALCO) invited applications for recruitment to the posts of Skill Up-Gradation Practical Traniee /Junior Operative Trainee, Jr. Foreman (Civil) and Mining Mate. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 31 January 2016.Eligible candidates can apply online for the posts through the NALCO's Website www.nalcoindia.com and send the filled in application along with other necessary required documents to: the Sr. Manager (HRD), Recruitment Cell, Mines & Refinery Complex;National Aluminium Company Limited, Damanjodi, Koraput 763 008, Odisha so as to reach on or before 31 January 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia