என்ஏஏசி-யில் ஆலோசகர் பணியிடங்கள் தயார்!!

Posted By:

சென்னை: தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலில் (என்ஏஏசி) உதவி ஆலோசகர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

என்ஏஏசி-யில் ஆலோசகர் பணியிடங்கள் தயார்!!

மொத்தம் 27 பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் என்பது கல்லூரிகள், இன்ஸ்டிடியூட்டுகளுக்கும் அங்கீகாரத்தை வழங்கும் தன்னிச்சையான அமைப்பாகும்.

இந்த கவுன்சிலில்தான் தற்போது ஆலோசகர், துணை ஆலோசகர், உதவி ஆலோசகர், சிஸ்டம் அனாலிசிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் மார்ச் 31-ம் தேதிக்குள் அனுப்பதல் நலம்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.naac.gov.in/photo_gallery.html என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
National Assessment and Accreditation Council (NAAC), Bangalore invited applications for 27 Assistant Adviser & Other Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 31 March 2016. How to Apply? Eligible candidates can apply to the post through the prescribed format and send the applications along with other necessary documents so as to reach on or before 31 March 2016. Admit Card for NAAC Assistant Adviser & Other Posts Details in this regard can be found from the official website. Result of NAAC Assistant Adviser & Other Posts Details in this regard can be found from the official website. Important Date: Last Date for Submission of Application: 31 March 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia