மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்...! மும்பை பல்கலை. முடிவு...!!

மும்பை: மும்பைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தை அந்த பல்கலைக்கழகம் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த ஆண்டு புதிதாக சேரும் மாணவர்களுக்கு இந்தப் பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்...! மும்பை பல்கலை. முடிவு...!!

புதியப் பாட்டத்திட்டம் கொண்டு வரப்படும் என ஏற்கெனவே பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்ததால் மாணவர்கள் குழப்பிப் போயினர். இதைத் தொடர்ந்து இந்தக் கல்வியாண்டில் சேரும் மாணவர்களுக்காக மட்டுமே புதிய பாடத் திட்டம் கொண்டு வரப்படுவதாக நிர்வகம் அறிவித்துள்ளது.

புதியப் பாத்திட்டத்தின்படி இன்டர்னல் தேர்வுகள் இருக்காது. இந்த இன்டர்னல் தேர்வுத் திட்டம் முந்தையப் பாட்டத்திட்டத்தில் இருந்தது.

ஆனால் சுயநிதி தொடர்பான படிப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படாது என நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.

தேர்வு முறையில் சீரான தன்மையைக் கொண்டு வருவதற்காக புதிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது.

மும்பை பல்கலைக்கழகத்தின் யுஜி படிப்புகளில் சேர ஜூன் 14-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://www.mu.ac.in என்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Mumbai university's Academic Council has come out with a decision to introduce new curriculum for students, who are seeking admission for this academic year. The recent announcement by the university to revise syllabus in all streams has left students in confusion. Following are some of the changes introduced by the academic council: The council has decided to cancel the internal exam, which was conducted earlier by the respective colleges for Bachelor degrees in Arts, Commerce and Science streams.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X