தகவல் தொழில்நுட்பத்துறையில் அக்கவுன்டண்ட் வேலை!!

Posted By:

சென்னை: மத்திய தகவல்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் அக்கவுன்டண்ட் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு வரும் மார்ச் 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் அக்கவுன்டண்ட் வேலை!!

பர்சனல் அசிஸ்டண்ட், சீனியர் அக்கவுன்டண்ட், ஜூனியர் அக்கவுன்டண்ட் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

வயது 56-க்கு மிகாமல் இருக்கவேண்டும். தகுந்த ஆவணங்களுடன் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய வேண்டிய முகவரி: the Controller of Communication Accounts, Department of Telecommunication, Karnataka Circle, Bangalore- 560 001.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://deity.gov.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Ministry of Communication & IT invited applications for the accountant posts. The eligible candidates can apply to the post through the prescribed format within 45 days (8 March 2016) from the date of publication of the advertisement.Age Limit Not exceeding 56 Years How to Apply? Eligible candidates can apply to the post through the prescribed format and send the applications along with other necessary documents to the Controller of Communication Accounts, Department of Telecommunication, Karnataka Circle, Bangalore- 560 001. Last date of receipt of application is within 45 days from the date of publication of advertisement. Important Date: Last Date of Application: Within 45 days from the date of publication of the advertisement.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia