எம்பிஏ படிப்பில் சேர வேண்டுமா....! எம்ஏடி தேர்வுக்கு பதிவு செய்யலாம்

சென்னை: எம்பிஏ படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் மேனேஜ்மெண்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் (எம்ஏடி) தேர்வுக்கான பதிவுகள் தொடங்கியுள்ளன.

இந்தத் தேர்வை அகில இந்திய நிர்வாகவியல் சங்கம் (ஏஐஎம்ஏ) நடத்துகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் நாடெங்கிலுள்ள நிர்வாகவியல் இன்ஸ்டிடியூட்டுகளில் எம்பிஏ படிப்பில் சேர முடியும்.

எம்பிஏ படிப்பில் சேர வேண்டுமா....! எம்ஏடி தேர்வுக்கு பதிவு செய்யலாம்

இதற்கான தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும்.

இதற்கான தேர்வுக் கட்டணம் ரூ.1,200 ஆகும். தேர்வுகள் ஆப்-லைன், ஆன்-லைன் முறையில் நடைபெறும்.

பதிவு செய்ய ஆகஸ்ட் 23 கடைசி நாளாகும். ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் கிடைக்கும். விண்ணப்பங்களைப் பதிவு செய்ய https://www.aima.in/testing-services/mat/mat.html என்ற இணையதளத்தில் தொடர்புகொள்ளவேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The All India Management Association (AIMA) has released registration dates schedule for Management Aptitude Test (MAT) September 2016. According to the official website, the registration will start from first week of July . Eligibility Criteria: Candidates who have completed graduation in any discipline are eligible to take the exam. Students pursuing final year graduation can also apply for MAT. How to Apply? Candidates have to visit the official website to apply online.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X