மங்களூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலை காலியா இருக்கு....!!

Posted By:

புதுடெல்லி: கர்நாடக மாநிலம் மங்களூரிலுள்ள மங்களூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 20-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும்.

மங்களூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலை காலியா இருக்கு....!!

மொத்தம் 16 பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன. 10 பேராசிரியர் பணியிடங்கள், உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் 4, ஒரு உடற்கல்வி இயக்குநர் பணியிடம், ரேடியேஷன் பிஸிசிஸிட் பணியிடம் ஒன்று ஆகியவை இங்கு காலியாகவுள்ளன.

வயது 18 முதல் 61-க்குள் இருக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி, பிரிவினர் ரூ.500 செலுத்தினால் போதும். தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை The Finance Officer, Mangalore University payable at Mangalagangothri/Mangalore என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://www.mangaloreuniversity.ac.in/ என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

English summary
Applications are invited by Mangalore University. Mangalore University is looking out for 16 Professor, Associate Professor and other posts. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down. Notification Details: Advertisement No: MU/54/EST (1)/2015-16 Name of the Post and Number of Posts: Professors - 10 Posts Associate Professors - 1 Post Assistant Professor - 3 posts Director of Physical Education - 1 Post Radiation Physicist - 1 Post.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia