ஐஐஎம்-மில் பாடமாகிறது விஜய் மல்லையாவின் கடன் விவகாரம்!!

புதுடெல்லி: ஐஐஎம் உயர்கல்வி நிறுவனத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கடன் விவகாரம் பாடமாக்கப்படவுள்ளது.

சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடனை இந்திய பொதுத்துறை வங்கிகளிடம் தொழிலதிபர் விஜய் மல்லையா வாங்கி கட்டாமல் வைத்துள்ளார். இந்த விவகாரம் நாட்டில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

ஐஐஎம்-மில் பாடமாகிறது விஜய் மல்லையாவின் கடன் விவகாரம்!!

 

இந்த நிலையில் இந்த விவகாரத்தை பாடமாக வைக்க ஐஐஎம் ஆமதாபாத் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஐஐஎம்-மில் பி.ஜி. படிப்பு படிக்கும் மாணவர்கள் இது பாடமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்ப்பொரேட் நிர்வாகம், பிராண்ட் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இந்தப் பாடம் விளக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வங்கியில் பங்குதாரர்களாக உள்ளவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இதேபோல லக்னோ, பெங்களூர், இந்தூர் ஐஐஎம்-களிலும் இது பாடமாக வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பான முடிவை ஐஐஎம் நிர்வாகம் விரைவில் எடுக்கும் என்று தெரிகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
: Once Vijay Mallya was invited to deliver a lecture in Indian Institute of Management (IIM), Kolkata. Now he is likely to become a study material of the IIM-A students due to his current debt travails. The IIM-A professors are mulling over project 'The Liquor Baron's debt fiasco' as a case study for the business school students.According to the IIM-A sources, post-graduate students in finance and accounting faculty at the B-school are likely to study the case of Mallya who had allegedly fled away from the country with overdue of Rs 9,000 crore debt and its interest to various banks.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more