மதுரை காமராஜர் பல்கலை.யில் பி.ஜி. படிப்புகளில் சேர விருப்பமா...!!

Posted By:

டெல்லி: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (எம்கேயு) பி.ஜி. படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்.எஸ்சி, எம்.ஏ., எம்.எட், எம்.பில், எம்பிஏ, எம்சிஏ , பி.டெக், எம்.டெக் படிப்புகள் 2016-ம் கல்வியாண்டில் வழங்கப்படவுள்ளன.

மதுரை காமராஜர் பல்கலை.யில் பி.ஜி. படிப்புகளில் சேர விருப்பமா...!!

இதுதவிர பிபிஏ படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இந்தப் படிப்பு படிக்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட துறையில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க எம்கேயு பல்கலைக்கழக இணையதளத்தைத் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம். பின்னர் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து Madurai Kamaraj University, Palkalai Nagar, Madurai-625 021 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 15 கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களுக்கு http://www.mkuniversity.org/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

மேலும் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்ய http://mkuniversity.org/direct/# என்ற லிங்க்கைக் கிளிக் செய்யுங்கள்.

English summary
Applications are invited by the Madurai Kamaraj University (MKU), Madurai for admissions into postgraduate porgrammes offered for the academic session 2016. The programmes offered are as follows: Master of Science (M.Sc), Master of Arts (M.A), Master of Education (M.Ed), Master of Philosophy (M.Phil), Master of Business Administration (MBA), Master of Computer Applications (MCA), Integrated Bachelor of Technology, Master of Technology (B.Tech+M.Tech) in Film and Electronic Media Studies Integrated Bachelor of Business Administration, Master of Business Administration(BBA+MBA) in Tourism and Hotel Management programmes

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia