இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

இந்தியா முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக (யுஜிசி) அறிவித்துள்ளது.

By Kani

யுஜிசி சட்டம் 1956 பிரிவு 22(1) இன் படி, அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களால் மட்டுமே பட்டப் படிப்புகளுக்கான பட்டத்தை வழங்க முடியும். இந்த சட்டங்களுக்கு உட்படாமல் அங்கீகாரம் பெறாத வகையில் நாடு முழுவதும் இயங்கி வரும் 24 கல்வி நிறுவனங்களை யுஜிசி கண்டறிந்துள்ளது.

இந்த கல்வி நிறுவனங்களை போலி பல்கலைக்கழகங்களாக அறிவித்ததோடு, இந்த நிறுவனங்களுக்கு பட்டங்கள் வழங்கத் தகுதியில்லை எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது.

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல்:

  1. மைதிலி பல்கலைக்கழகம் (விஷ்வவித்யாலயா), பிகார்.
  2. கமர்ஷியல் பல்கலைக்கழக நிறுவனம், தரியாகஞ்ச், தில்லி.
  3. ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், தில்லி.
  4. தொழில்படிப்பு (வொக்கேஷனல்) பல்கலைக்கழகம், தில்லி.
  5. ஏ.டி.ஆர். சென்ட்ரிக் ஜூரிடிகல் பல்கலைக்கழகம், புதுதில்லி.
  6. இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், புதுதில்லி.
  7. விஸ்வகண்ணா சுயவேலைவாய்ப்புக்கான திறந்தநிலை பல்கலைக்கழகம், புதுதில்லி.
  8. அதியாத்மிக் விஷ்வவித்யாலய, ரோஹினி, தில்லி.
  9. பதகன்விசர்க்கார் உலக திறந்தநிலை பல்கலைக்கழக கல்வி சமூகம், பெல்காம், கர்நாடகா.
  10. புனித ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷாநத்தம், கேரளம்.
  11. ராஜா அரபிக் பல்கலைக்கழகம், நாகபுரி.
  12. இந்திய மாற்று மருந்து நிறுவனம், சவுரிங்கிசாலை, கோல்கத்தா.
  13. இந்திய மாற்று மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தகுர்புகுர் , கோல்கத்தா.
  14. வரணசேயா சம்ஸ்க்ருத விஷ்வவித்யாலய, வாராணசி.
  15. மஹிலா கிராம வித்யபீடம் (விஷ்வவித்யாலய - மகளிர் பல்கலைக்கழகம்), அலாகாபாத், உத்தரப்பிரதேசம்.
  16. காந்தி ஹிந்தி வித்யபீடம், அலாகாபாத், உத்தரப்பிரதேசம்.
  17. தேசிய எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், கான்பூர், உத்தரப்பிரதேசம்.
  18. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம் (திறந்தநிலை பல்கலை.), அலிகார், உத்தரப்பிரதேசம்.
  19. உத்தரப்பிரதேஷ் விசுவ வித்யாலய, மதுரா, உத்தரப்பிரதேசம்.
  20. மஹரானா பிரதாப் சிக் ஷா பரிஷத், பிரதாப்கர், உத்தரப்பிரதேசம்.
  21. இந்திரபிரசாதா ஷிக் ஷ பரிஷத், நொய்டா, உத்தரப்பிரதேசம்.
  22. நவபாரத் ஷிக்ஷ பரிக்ஷத், ரூர்கேலா.
  23. வேளாண் மற்றும் தொழில்நுட்ப வடக்கு ஒடிஸா பல்கலைக்கழகம், மயூர்பஞ், ஒடிசா.
  24. ஸ்ரீ போதி உயர் கல்வி அகாதெமி, புதுச்சேரி.

யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு லிங்க்

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
List of Fake Universities 2018 by UGC
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+