எல்ஐசி நிறுவனத்தில் இன்சூரன்ஸ் ஆலோசகர் பணியிடங்கள்!!

சென்னை: எல்ஐசி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் இன்சூரன்ஸ் ஆலோசகர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மொத்தம் 200 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயது 25 முதல் 25-க்குள் இருக்கலாம். பட்டப்படிப்பு படித்து முடித்திருக்கவேண்டும்.

தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை பிப்ரவரி 19-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவோர் விவரம் எல்ஐசி நிறுவன இணையதளத்தில் வெளியிடப்படும்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு எல்ஐசி-யின் இணையதளமான https://www.licindia.in/address_id_p&g.htm-ல் காணலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Life Insurance Corporation of India (LIC) invited applications for 200 Insurance Advisor Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 19 February 2016. Notification details Notification No. : 20042247 LIC Amravati Vacancy Details Total Number of Posts: 200 Name of the Post: Insurance Advisor Eligibility Criteria for Insurance Advisor Posts Educational Qualification Graduate Age Limit 25-45 years
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+