அலகாபாத் பல்கலை.யில் சட்டப்படிப்பு படிக்கணுமா...!!

டெல்லி: அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படிக்க உதவும் எல்எஃப்ஏடி தேர்வுகள் மே 25-ம் தேதி நடைபெறவுள்ளன.

பிஏ, எல்எல்பி படிப்புகள் இணைந்த இந்த 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பை அலகாபாத் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இந்தப் படிப்பில் சேர்வதற்காக எல்எஃப்ஏடி தேர்வை ஆண்டுதோறும் அலகாபாத் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

அலகாபாத் பல்கலை.யில் சட்டப்படிப்பு படிக்கணுமா...!!

2016-ம் கல்விஆண்டுக்கான சேர்க்கையாகும் இது. இந்தத் தேர்வு எழுத விரும்புபவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

ஆன்-லைனில் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யவேண்டும். தேர்வுக்கு பதிவு செய்ய ஏப்ரல் 19-ம் தேதி பதிவுகள் தொடங்குகின்றன. மே 9-ம் தேதி பதிவு செய்ய கடைசி நாளாகும்.

தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை மே 21-ம் தேதி டவுன்லோடு செய்துகொள்ளலாம். இந்தத் தேர்வுக்கான நுழைவுத் தேர்வு மே 25-ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://www.allduniv.ac.in/index.php?option=com_content&view=article&id=468:admission-2016-17&catid=109:latest-news&Itemid=1862 என்ற லிங்க்கைக் கிளிக் செய்யலாம்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The examination dates for LFAT 2016 has been released by the University Of Allahabad (AU), Allahabad. LFAT 2016 is scheduled to be held from May 25, 2016. LFAT 2016 is held for admissions into 5 year integrated Bachelor of Arts Bachelor of Law (BA+LLB) honours programme offered at the Faculty of Law, University of Allahabad for the academic session 2016. Candidates interested to apply for LFAT 2016 can read here detailed information about eligibility criteria, application procedure, paper pattern, important dates and more. Eligibility: Candidates should have passed Class 12 or equivalent from a recognised board of education.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X