மாணவர்களே ,,, ரிமைண்டிங்! தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று இறுதிநாள் !!

Posted By:

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி இன்றுடன் முடிவடைகிறது .

+2 தேர்வு முடிவு வெளியானது தொடர்ந்து அண்ணா பல்கலைகழகம் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை மே1 முதல் மே31 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது. ஜூன் 3 தேதிக்குள் விண்ணப்பங்களை தபால்மூலம் அனுப்ப வேண்டும். இதுவரை 1.50 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 2 லட்சம் பொறியியல் படிப்புக்கான இடங்கள் உள்ளன. அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெறவிருக்கும் கல்லுரிகளுக்கான கலந்தாய்வு ஒற்றைச் சாளர முறையில் நடைபெறும் .

English summary
Above the Article mentioned about last date Of counseling for engineering in Anna university.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia