ஆய்வக உதவியாளர் பணி தேர்விற்கான பயிற்சி புத்தகங்கள் விற்பனைக்கு

Posted By:

சென்னை: தமிழகத்தில் நடக்க இருக்கின்ற ஆய்வக உதவியாளார் பணிக்கான பயிற்சி புத்தகங்கள் தற்போது விற்பனைக்கு கிடைக்கின்றன.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் உள்ள 4360 ஆய்வக உதவியாளர் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்க்காக தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த மே மாதம் 6 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதற்கான தேர்வு இந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்வில் 10 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடத்திலிருந்தும் தற்கால நிகழ்வுகளிலிருந்தும் வினாக்கள் இடம்பெறும்.

இதற்கான அனைத்து வினாக்களும் அடங்கிய வினாவிடை புத்தகம் எங்களிடம் கிடைக்கும். இதன் விலை ரூபாய் 200 ஆகும். ஆர்டர் செய்பவர்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

தொடர்புக்கு: +918760049007.

English summary
Lab assistant examination preparing books for sale now. The book sells for 200 rupees.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia