கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையில் 760 கான்ஸ்டபிள்களுக்கு வேலை!!

Posted By:

சென்னை: கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையில் 760 கான்ஸ்டபிள்கள் விரைவில் தேர்வு செய்யப்படவள்ளனர்.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பிப்ரவரி 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையில் 760 கான்ஸ்டபிள்களுக்கு வேலை!!

மொத்தம் 760 பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஆண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். எஸ்எஸ்எல்சி படித்திருந்தால் போதுமானது. வயது 18 முதல் 27-க்குள் இருக்கலாம்.

விருப்பம் உள்லவர்கள் தபால் மூலம் தகுந்த ஆழணங்களுடன் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்தினாலே போதுமானது.

நுழைவுத் தேர்வுச் சீட்டுகளை கர்நாடக போலீஸ் இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

வயதுச் சலுகை, கல்வித் தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை http://www.ksp.gov.in/home/index.php என்ற இணையதள முகவரியில் தொடர்புகொண்டு பெறலாம்.

English summary
Karnataka State Police (KSP) invited applications for 760 Special Reserve Police Constable (Men) Post. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 05 February 2016. KSP Vacancy Details Total Number of Posts: 760 Name of the Post: Spl. RPC-KSRP (Men) Eligibility Criteria for Special Reserve Police Constable (Men) Post Educational Qualification: SSLC- CBSE, SSLC-ICSE, SSLC-SSC, SSLC- State Board, SSLC- Equivalent Age Limit General: 18-27 years. SC, ST, CAT-01, 2A,2B,3A & 3B: 18-27 years. Tribal: 18-30 years.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia