கேரளாவில் கம்ப்யூட்டர் உதவியாளர் பணியிடங்கள் காலி!!

புதுடெல்லி: கேரள மாநிலத்தில் உதவியாளர், கம்ப்யூட்டர் உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களை கேரள மாநில பணியாளர் தேர்வாணையம் (கேபிஎஸ்சி) நிரப்பவுள்ளது.

கேரளாவில் கம்ப்யூட்டர் உதவியாளர் பணியிடங்கள் காலி!!

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்கவேண்டும். கம்ப்யூட்டர் உதவியாளர் பணியிடங்களுக்கு 10 அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

வயது 18 முதல் 36-க்குள் இருக்கலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அனுப்பேண்டும். மேலும் http://www.keralapsc.gov.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை ஆன்-லைனிலும் அனுப்பலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஏப்ரல் 27 ஆகும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by Kerala Public Service Commission (KPSC). KPSC is looking out for Assistant and Computer Assistant Posts. Details of this recruitment is listed below. Name of the Post: Assistant Computer Assistant Who is Eligible for the KPSC Job? Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisations requirement. Qualification becomes manadatory to test the skills and their perseverance in doing a certain job.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+