கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலை.யில் பி.எஸ்சி நர்சிங் படிக்க ஆசையா....!!

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி நர்சிங் படிப்பு பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது 4 ஆண்டு படிப்பாகும். கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் இந்த படிப்புக்காக சேர்த்துக் கொள்ளப்படுவர்.

கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலை.யில் பி.எஸ்சி நர்சிங் படிக்க ஆசையா....!!

இந்தப் படிப்பில் சேர விரும்புபவர்கள் பிளஸ்-2 குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.1,200 செலுத்தினாலே போதுமானது.

நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பங்களை ஜூன் 20-க்குள் அனுப்பவேண்டும். படிப்பில் சேர நுழைவுத் தேர்வு ஜூன் 31-ம் தேதி நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு http://www.kgmcindia.edu என்ற இணையதளத்தில் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
King George's Medical University, Lucknow has invited applications for admissions to 4-year B.Sc Nursing Programme. Admissions are offered at following colleges for the academic session 2016: College of Nursing KGMU, Lucknow Vivekanand College of Nursing, Lucknow Sahara College of Nursing, Lucknow Samarpan College of Nursing, Chinhat, Lucknow G.S.R.M. College of Nursing, Sarojini Nagar, Lucknow and BCM College of Nursing, Khairabad, Sitapur Note: Only female candidates are allowed to take admission in the Vivekanand College of Nursing and Sahara College of Nursing, and BCM College of Nursing Khairabad, Sitapur.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+