லக்னோ கே.ஜி.எம் பல்கலை.யில் ஆராய்ச்சி அதிகாரி பணியிடங்கள்....!!

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (கேஜிஎம்யு) ஆராய்ச்சி அதிகாரி பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மே 8-ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

லக்னோ கே.ஜி.எம் பல்கலை.யில் ஆராய்ச்சி அதிகாரி பணியிடங்கள்....!!

 

மொத்தம் 8 ஆராய்ச்சி அதிகாரி பணியிடங்கள், ஃபீல்ட் அட்டெண்டண்ட், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்குத் தேவையான கல்வித் தகுதிகளைப் பெற்றிருத்தல் அவசியம். டேட்டா என்ட்ரி பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு படித்திருத்தல் அவசியம். அதைப் போலவே பீல்ட் அட்டெண்டன்ட் பணியிடங்களுக்கு பிளஸ்-2வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

ஆராய்ச்சி அிதகாரி பணியிடங்களுக்கு எம்பிபிஎஸ் அல்லது எம்டி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். பீல்ட் ரிசர்ச் ஆபீஸர் பணியிடங்களுக்கு பிஎச்.டி அல்லது பட்டமேற்படிப்பு படித்திருக்கவேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை The Officer of the Professor and Head, Dept. of Geriatric Mental Health, King George's Medical University UP, Lucknow என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 8 ஆகும். நேர்முகத் தேர்வு மே 13-ல் நடைபெறும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by King George's Medical University, Lucknow, Uttar Pradesh for the recruitment of 8 Research Officer and other posts. Details of this recruitment is listed below. How to Apply for the KGMU, Lucknow Job? The candidates who are eligible to apply for this job can send their complete application form to, The Officer of the Professor and Head, Dept. of Geriatric Mental Health, King George's Medical University UP, Lucknow. Important Dates Associated with KGMU, Lucknow Job: Last date to apply: May 8, 2016 Date of interview: May 13, 2016
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X