கேரளா புக்ஸ் அண்ட் பப்ளிகேஷனஸ் சொசைட்டியில் வேலை!!

Posted By:

சென்னை:கேரளா புக்ஸ் அண்ட் பப்ளிகேஷனஸ் சொசைட்டியில் பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

கேரளா புக்ஸ் அண்ட் பப்ளிகேஷனஸ் சொசைட்டியில் வேலை!!

பொது மேலாளர் பணியிடம் ஒன்றும், கன்ட்ரோலர் ஆஃப் பைனான்ஸ் அண்ட் அக்கவுன்ட்ஸ் பணியிடம் ஒன்றும், எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் பணியிடம் ஒன்றும், உதவி மேலாளர் பணியிடம் 3-ம் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 11-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பவேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Kerala Books and Publications Society, Kakkanad, Kochi - 682030.

விண்ணப்பங்கள் மார்ச் 11-ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பள விவரம் போன்ற விவரங்களுக்கு http://www.keralabooks.org/?q என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Kerala Books and Publications Society invited application for General Manager and various posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 11 March 2016. How to Apply? Eligible candidates can apply to the post through the prescribed format and deposit the applications along with other necessary documents to Kerala Books and Publications Society, Kakkanad, Kochi - 682030 on or before 11 March 2016. Important Date: Last Date of Submission of Application: 11 March 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia