ஹோஸ்பேட் கேந்திரிய வித்யாலயாவில் காலியாக இருக்கும் ஆசிரியர் வேலை!!

சென்னை: கர்நாடக மாநிலம் ஹோஸ்பேட்டிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியரல்லா பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

ஹோஸ்பேட் கேந்திரிய வித்யாலயாவில் காலியாக இருக்கும் ஆசிரியர் வேலை!!

ஆசிரியர் பணியிடங்கள், பயிற்சியாளர்கள், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் உள்ளிட்ட பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை பிப்ரவரி 29-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற விவரங்களுக்கு http://kvhospet.ac.in/ என்ற இணையதளத்தை அணுகலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Kendriya Vidyalaya Hospet invited applications for recruitment to the posts of PGT, TGT, PRT, Coach and Data Entry Operator. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 29 February 2016. Kendriya Vidyalaya Hospet Vacancy Details Name of the Posts: 1.PGT 2.TGT 3. PRT 4. Coach 5. Data Entry Operator
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+