நீங்கள் என்ஜினீயரா...? உங்களுக்கு கர்நாடகாவில் வேலை இருக்கு...!!

சென்னை: உதவி என்ஜினீயர் பணியிடங்களை கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம்(கேபிஎஸ்சி) நிரப்பவுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மொத்தம் 846 பணியிடங்கள் காலியாகவுள்ளன. உதவி என்ஜினீயர் பணியிடங்கள் சிவில், மெக்கானிக்கல் பிரிவில் காலியாக இருக்கின்றன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சிவில் அல்லது மெக்கானிக்கல் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும்.

நீங்கள் என்ஜினீயரா...? உங்களுக்கு கர்நாடகாவில் வேலை இருக்கு...!!

வயது 18 முதல் 40-க்குள் இருக்கவேண்டும். தகுந்த ஆவணங்களுடன் இந்த விண்ணப்பங்களை பிப்ரவரி 27-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு http://kpsc.kar.nic.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.

தேர்வு செய்யப்படும் நபர்களின் பெயர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Karnataka Public Service Commission (KPSC) invited applications for 846 Assistant Engineer Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 27 February 2016. KPSC Vacancy Details Total Number of Posts: 846 Name of the Post: Assistant Engineer (Civil/Mechanical)
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+