கர்நாடக எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு....

Posted By:

பெங்களூரு: கர்நாடக எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் 10-ம் வகுப்புத் தேர்வுகள் நிறைவுற்றன. இந்த நிலையில் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு முடிந்து, சான்றிதழ்களில் பதிவேற்றும் பணி முடிவடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 8.49 லட்சம் பேர் இந்தத் தேர்வுகளை எழுதியுள்ளனர்.

முடிவுகளைக் காண http://karresults.nic.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Karnataka Senior School Leaving Certificate (SSLC) results will be declared by Karnataka Secondary Education Examination Board (KSEEB) today i.e., May 16, 2016 at 3PM. Students who have appeared for state board examination can view their results on the official website of KSEEB. Over 8.49 lakh students had written the state board exam examination at 3,082 centres, conducted from March 30, 2016 to April 13, 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia