தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

சென்னை ; காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அஸோசியேட் புரபசர் பணி மற்றும் அசிஸ்டண்ட் புரபசர் பணிக்கு 4 காலியிடங்கள் உள்ளதாக பதிவாளர் டாக்டர் டி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

 

யோகா இணை பேராசிரியர் - காலியிடம் 1

உடற்பயிற்சி உடலியல் மற்றும் ஊட்டச்சத்து இணை பேராசிரியர் - காலியிடம் 1

விளையாட்டு பயோமெக்கானிக்ஸ் மற்றும் மனித உடலியக்கவியல் இணை பேராசிரியர் - காலியிடம் 1

விளையாட்டு தொழில்நுட்ப இணை பேராசிரியர் - காலியிடம் 1

விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஏப்ரல் 19ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

வேலை இடங்கள், வயது, சம்பளம், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விபரங்களை கீழே உள்ள இணையதள முகவரிக்குச் சென்றுப் பார்த்துக் கொள்ளவும்.

மேலும் விபரங்களுக்கு www.tnpesu.org என்ற இணையதளத்தை அனுகவும்

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

Estd. தமிழ்நாடு அரசு 2005 ஆம் ஆண்டின் எண். 09 சட்டத்தின் கீழ்)

தேசிய திறந்தநிலை அங்கீகாரம் பி ++ கிரேடு,

மேலக்கோட்டையூர்,

காஞ்சிபுரம் மாவட்டம் - 600 127

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Kancheepuram District Tamil Nadu Physical Education And Sports University Job 2017. Associate profeesor and Assistant professor vacancies are there. Eligible candidates can apply.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X