வேலைவாய்ப்பு அஸ்ஸாம் பவர் டிஸ்டிரிபியூசனில் விண்ணப்பிக்கவும்

Posted By:

அஸ்ஸாம் டிஸ்டிபியூசன் கம்பெனி லிமிடெடு வழங்கும் வேலைவாய்ப்பில் விண்ணப்பிக்க தயாராகுங்க . செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் அக்டோபர் 20 வரை விண்ணப்பிக்கலாம் . இந்தியா முழுவதும் பணியிடங்கள் கொண்ட இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூபாய் 500 தொகை செலுத்த வேண்டும் . எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் ரூபாய் 250 செலுத்தினால் போதுமானது ஆகும் .

வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

விண்ணப்ப கட்டணம் செலுத்தவது டெபிட் கார்டுகள் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தலாம் . அஸ்ஸாம் டிஸ்டிபியூசன் கம்பெனி லிமிடெட்டு நிறுவனத்தில் பணியாற்ற 21 முதல் 38 வயது வரை அஸிஸ்டெண்ட் மேனேஜெர், ஜூனியர் மேனேஜெர் 18 முதல் 38 வரை , விதிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

பணியிடங்களுக்கான குரூப் ஏ அஸிஸ்டெண்ட் மேனெஜெர், ஜூனியர் மேனேஜெர் குரூப் பி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

குரூப் ஏ எலக்ட்ரிகல் , மெக்கானிக்கல் , சிவில் ,இன்ஸ்ட்ரூமெண்ட் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன.

குரூப் பி எலக்டிரிக்கல், மெக்கானிக்கல், சிவில் இண்ஸ்ட்ரூமெண்ட்

மொத்தம் 274 காலிப்பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன , அஸிஸ்டெண்ட் மேனேஜெர் பணியிடங்களுக்கு 148 , ஜூனியர் பணியிடங்களுக்கு 126 பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன .

அஸிஸ்டெண்ட் மேனெஜெர் பணிகளுக்கு சம்பளமாக மாதம் 22552 ரூபாய் பெறலாம். ஜூனியர் மேனெஜெர் பணியிடங்களுக்கு ரூபாய் 16056 தொகை பெறலாம்.

கல்வித்தகுதி :

ஆஸிஸ்டெண்ட் மேனெஜர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும் . ஜூனியர் மேனேஜெர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஹியூமன் ரிஸ்சோர்ஸ் டிபர்ட்மெண்ட்டில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .

ஜூனியர் மேனெஜெர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . எழுத்து தேர்வு மூலமே விண்ணப்பத்தாரர்க்ள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க இங்கு அதிகாரபூர்வ இணையதளத்தை இனைத்துள்ளோம் .

சார்ந்த பதிவுகள்:

தேசிய பின்னலாடைத்துறையில் வேலைவாய்ப்பு பெறுங்கள் !!! 

அண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிங்க பொறியியலாளர்களே !! 

English summary
here article tell about job notification of APDCL

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia