ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திரைப்பட, டெலிவிஷன் படிப்புகள்

Posted By:

சென்னை: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திரைப்படம், டெலிவிஷன் தொடர்பான படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2016-ம் ஆண்டில் இந்தப் படிப்புகள் தொடங்கும். எம்.ஏ. படிப்புகளில் பிலிம் அண்ட் டெலிவிஷன், ஆர்ட் ஹிஸ்ட்ரி அண்ட் தியேட்டர் படிப்புகளை படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திரைப்பட, டெலிவிஷன் படிப்புகள்

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கே. சோப்போரி கூறியதாவது: எம்.ஏ. பிரிவில் ஆர்ட் ஹிஸ்ட்டரி அண்ட் விஷுவல் ஸ்டடீஸ், எம்ஏ பிலிம், டெலிவிஷன் அண்ட் மீடியா ஸ்டடீஸ் படிப்புகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

இந்த படிப்புகளைத் தொடங்க தி போர்ட் ஆஃப் ஸ்டடீஸ் ஆஃப் தி ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் ஏஸ்தடிக்ஸ் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஜூலையில் இந்தத் திட்டத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது இதற்கு அனுமதி கிடைத்துள்ளது என்றார் அவர்.

English summary
Jawaharlal Nehru University is all set to introduce three new programmes in Masters in film and television, art history and theatre from the upcoming academic session. "The university will be offering three new MA programmes from the next academic session. The courses will be MA in Art History and Visual Studies; MA in Film, Television and New Media Studies; and MA in Theatre and Performance Studies," said JNU's Vice-Chancellor SK Sopory.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia