ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் வேலை!!

Posted By:

சென்னை: ஜாமியா மில்லியா இஸ்லாமியா(ஜேஎம்ஐ) மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.ஆர்க் துறையில் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் வேலை!!

மொத்தம் 10 பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிரிண்ட் அவுட் எடுத்து தகுந்த ஆவணங்களுடன் D/o Architecture, JMI என்ற முகவரிக்கு ஜனவரி 21-க்குள் அனுப்பவேண்டும்.

ஜேஎம்ஐ பல்கலைக்கழகம் டெல்லியில் அமைந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றபோது 1920-ல் இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 1988-ல் இது மத்திய பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது.

தேசிய முஸ்லிம் பிரிவு தலைவர்களால் இது தொடங்கப்பட்டது.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற விவரங்களுக்கு http://jmi.ac.in என்ற இணையதளத்தைக் காணலாம்.

English summary
Jamia Millia Islamia (JMI) invited applications for the post of M. Arch. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 21 January 2016. Notification details Advertisement No. : 21/2015-16 Vacancy Details of Jamia Millia Islamia (JMI) Department of Architecture M.Arch (Architecture Padagogy)-03 Posts M.Arch (Healthcare Architecture)- 02 Posts M.Arch (Recreation Architecture)-01 Post M.Arch (Building Services)-04 Posts Eligibility Criteria for M.Arch Posts.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia