நீங்கள் டாக்டரா.... புதுச்சேரி ஜிப்மரில் வேலை ரெடி...!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்திலுள்ள உலகப்புகழ்பெற்ற ஜிம்பர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இங்கு மொத்தம் 111 பணியிடங்கள் காலியாகவுள்ளன. அனஸ்தீசியாலஜி, அனாட்டமி என பல்வேறு பிரிவுகளில் 111 டாக்டர் பணியிடங்கல் காலியாகவுள்ளன. இந்தப் படிப்புகளில் சேர சம்பந்தப்பட்ட பிரிவுகளில் எம்டி, எஸ், டிஎன்பி படிப்புகளைப் படித்திருக்கவேண்டும்.

நீங்கள் டாக்டரா.... புதுச்சேரி ஜிப்மரில் வேலை ரெடி...!!

 

வயது 33 முதல் 35-க்குள் இருக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படும் (பிற்படுத்தப்பட்ட பிரிவு). எஸ்.சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் டாக்டர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் அதை பிரிண்ட் அவுட் எடுத்து Innovation Centre, Ground Floor, Administrative Block, JIPMER, Puducherry- 06 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு http://jipmer.edu.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER), Puducherry for 111 Senior Residents posts. Qualification: Candidates should have completed post graduate medical degree (MD/MS/DNB) in their relevant field from a recognised universities.There will be a written exam followed by an interview. These two factors determine the selection of a candidate. How to Apply for JIPMER Job? Candidates, whose credentials match the requirements are eligible to apply for this job. Eligible candidates can also apply online. Download the application from the official website of Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research and fill it according to the given instructions. Please submit the applications with all the necessary documents. The filled in applications need to be sent to: Innovation Centre, Ground Floor, Administrative Block, JIPMER, Puducherry- 06. What are the Important Dates Associated with JIPMER Job? Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER), Puducherry has listed out the important dates for the recruitment. The details are as follows. Date of written exam and interview: May 23, 24 and 26 2016
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X