ஏப்ரல் 27-ல் வெளியாகிறது ஜேஇஇ பிரதானத் தேர்வு முடிவுகள்..!!

டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் சேர உதவும் ஜேஇஇ பிரதானத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தத் தேர்வுகளை சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் இந்தத் தேர்வுகளை சிபிஎஸ்இ நிர்வாகம் சிறப்பாக நடத்தி முடித்தது. இந்த நிலையில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 27-ல் பிரதானத் தேர்வு முடிவுகளை நிர்வாகம் வெளியிடவுள்ளது.

ஏப்ரல் 27-ல் வெளியாகிறது ஜேஇஇ பிரதானத் தேர்வு முடிவுகள்..!!

இந்தத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கேள்விகளுக்கான விடைகள் கடந்த வாரம் வெளியாயின. இந்தநிலையில் தேர்வுகளை முடிவுகள் ஏப்ரல் 27-ல் வெளியாகவுள்ளன. தேர்வு முடிவுகளை http://jeemain.nic.in/webinfo/Public/Home.aspx என்ற இணையதளத்தில் காணலாம்.

இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுவதன் மூலம் ஐஐஐடி, என்ஐடி, சிஎஃப்டிஐ கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.

தேர்வு முடிவுகளைக் காண ஜேஇஇ இணையதளத்துக்குத் செல்லவேண்டும். பின்னர், ‘JEE Main 2016 Result' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும். அங்கு முடிவுகள் தோன்றும். அந்த பக்கத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
JEE Mains 2016 Results: The JEE Mains 2016 Exam for Paper and Pen-Based Test was held on 3rd April while the CBT was held on 9th, 10th April 2016. The candidates who had appeared for the exam have been waiting for the results. Earlier, the board has made the official answer keys for the candidates to cross check their answers. Now, the board will be declaring the results on 27th April. The candidates who had appeared can check the results on the official website or simply click the link provided below as soon as they are out.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+