கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலை.யில் ரிசர்ச் பெல்லோ பணியிடங்கள்!!

Posted By:

சென்னை: கொல்கத்தாவிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ரிசர்ச் பெல்லோ பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 16-ம் தேதி நடைபெறவுள்ள வான்-இன்-இன்டர்வியூவில் பங்கேற்கலாம்.

கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலை.யில் ரிசர்ச் பெல்லோ பணியிடங்கள்!!

மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன. கெமிஸ்ட்ரி, ஜியாலஜி, பார்மஸி, பிசிக்ஸ் உள்ளிட்ட துறையில் இந்தப் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தேர்வு செய்யப்படும் நபர்களின் பெயர்கள் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இடம்பெறும்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.jaduniv.edu.in-ல் காணலாம்.

மேற்கு வங்கத்திலுள்ள முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும் ஒன்று. சால்ட் லேக், ஜாதவ்பூர் ஆகிய இடங்களில் இதன் வளாகங்கள் அமைந்துள்ளன. 3-வது வளாகம் கொல்கத்தாவின் ராஜா எஸ்.சி. முல்லிக் சாலையிலுள்ள சிஎஸ்ஐஆர் இந்தியா வளாகம் எதிரே அமையவுள்ளது.

English summary
Jadavpur University, Kolkata invited applications for 14 Research Fellow posts. The eligible candidates can appear for walk-in-interview on 16 February 2016 at 12.00 PM. Notification details Ref. No.: REC/N/033/16; date: 28-01-2016 Jadavpur University, Kolkata Recruitment 2016How to Apply? Eligible candidates can appear for walk-in-interview on the schedule date, time and venue along with the application on given format which can be obtained from the information section of the university and submit the filled-in form along with other necessary documents.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia