பிஎச்.டி. படிக்க அழைக்கிறது ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்...!!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிப்புகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெங்காலி, கம்பாரிட்டிவ் லிட்ரேடச்சர், எகனாமிக்ஸ் இங்கிலிஷ், பிலிம் ஸ்டடீஸ், ஹிஸ்டரி, இன்டர்நேஷனல் ரிலேஷனஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிஎச்.டி படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன. 2016-ம் கல்வியாண்டில் இந்தப் படிப்புகள் தொடங்கும்.

பிஎச்.டி. படிக்க அழைக்கிறது ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்...!!

இந்தப் படிப்பில் சேர்வதற்கு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.jaduniv.edu.in/ என்ற இணையதளத்தில் தொடர்புகொண்டு ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பிய பிறகு அதை பிரிண்ட் -அவுட் எடுத்து ரூ.500 கேட்புக் காசோலையை அனுப்பவேண்டும்.

கேட்புக் காசோலையை The Registrar, Jadavpur University என்ற பெயரில் கொல்கத்தாவில் மாற்றத்தக்கதாக எடுக்கவேண்டும்.

விண்ணப்பங்கள் Dean and Secretary, Faculty of Arts (UG Arts Building, Ground floor, Jadavpur University Main campus, Kolkata 700032 என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர தேர்வு செய்யப்படுவர்.

நெட், செட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்.ஃபில் படித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை மே 13-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். எழுத்துத் தேர்வு ஜூன் 6 முதல் ஜூன் 9-ம் தேதி வரை நடைபெறும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Jadavpur University (JU), Kolkata has invited applications for admission to Doctor of Philosophy (Ph.D) programme. Admissions are opened in departments of Bengali, Comparative Literature, Economics, English, Film Studies, History, International Relations, Library & Information Science, Philosophy, Physical Education and Sanskrit for the academic session July 2016. Eligibility Criteria: Candidates, who are interested to apply should visit Jadavpur university's official website to get complete information about eligibility criteria.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+