ஐஎஸ்எம் தன்பாத் கல்வி நிறுவனத்தில் எம்.டெக் படிப்பு படிக்க ஆசையா....!!

புதுடெல்லி: தன்பாத் நகரிலுள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் (ஐஎஸ்எம்) கல்வி நிறுவனத்தில் எம்.டெக் படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2016-17-ம் கல்வியாண்டுக்கான சேர்க்கையாகும் இது. இந்த கல்வி நிறுவனத்தில் ஐஎஸ்எம் இஇ தேர்வுகள் மூலம் சேர்க்கை நடைபெறும். சேர்க்கைக்காக முதலில் மாணவர்கள் ஐஎஸ்எம் இஇ தேர்வுக்கு ஆன்-லைனில் ஏப்ரல் 12-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும்.

2 ஆண்டு எம்.டெக் படிப்பு, 3 ஆண்டு எம்.டெக் படிப்பு என இரு விதமான படிப்புகளை ஐஎஸ்எம் வழங்குகிறது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் எந்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் என பல்வேறு படிப்புகளை எம்.டெக் பிரிவில் வழங்குகிறது ஐஎஸ்எம். கேட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் ஐஎஸ்எம் கல்வி நிறுவனத்தில் நேரடியாகச் சேர முடியும்.

தேர்வானவர்கள் நேர்முகத் தேர்வுக்குப் பின்னர் படிப்பில் சேர்த்தக் கொள்ளப்படுவர். தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் ரூ.1,000 செலுத்தினால் போதுமானது.

தேர்வுகள் மே 15-ம் தேதி நடைபெறும். முடிவுகள் ஜூன் 20-ம் தேதி அறிவிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு http://www.ismdhanbad.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications have been invited for admissions into M.Tech programme at the Indian School of Mines, Dhanbad. The M.Tech programme at ISM is being offered in various specialisations for the academic session 2016-17. The admissions to the M.Tech programmes at ISM, Dhandbad is done through ISM EE, which an entrance examination held by ISM itself. Candidates with GATE scores can apply for admissions at ISM directly. Candidates with a low score in GATE can appear for ISM EE.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+